சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

அமெரிக்காவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மேலும் 19 நிறுவனங்கள் ஒப்பந்தம்

அமெரிக்க பயணத்தில் தமிழகத்துக்கு மேலும் ரூ.2 ஆயிரத்து 300 கோடிக்கு தொழில் முதலீடுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈர்த்தார். 

News image
Updated On :5 செப்டம்பர் 2019, 4:35 am

DIN

அமெரிக்க பயணத்தில் தமிழகத்துக்கு மேலும் ரூ.2 ஆயிரத்து 300 கோடிக்கு தொழில் முதலீடுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈர்த்தார். 

வெளிநாட்டு முதலீடுகளை திரட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழு அமெரிக்கா சென்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தொழில் தொடங்க, சான்பிரான்சிஸ்கோவில் ரூ.2300 கோடி அளவிற்கு 19 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 

ஏற்கெனவே நியூயார்க்கில் ரூ.2780 கோடி அளவிற்கு 16 நிறுவனங்களுடன் தொழில் தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ள நிலையில், தற்போது மேலும் ரூ.2300 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.