சென்னை: சென்னையில் ஞாயிறன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.43 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன
சனிக்கிழமை விற்பனை விலையில் இருந்து பெட்ரோல் விலை 11 காசுகள் குறைந்துளது.
அதேநேரம் டீசல் விலையில் எதுவும் மாற்றம் இல்லை.