- Tag results for diesel
டீசல் கார்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜிஎஸ்டி வரி: நிதின் கட்கரி பரிந்துரைநாட்டில் டீசல் கார்களுக்கு கூடுதலாக 10 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பரிந்துரை செய்துள்ளார். | |
பெட்ரோல், டீசல் மீது இரக்கமற்ற முறையில் வரிவிதிக்கும் மத்திய அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுபெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசு இரக்கமற்ற முறையில் வரி விதித்து லாபம் ஈட்டுவதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. | |
டீசல் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!நடிகர் ஹரிஷ் கல்யாணின் டீசல் படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். | |
![]() | பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: பிரதமர் மோடி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | விவசாய தேவையில் டீசல் விற்பனை அதிகரிப்பு!தொழில்துறை தேவையை பூர்த்தி செய்ய விவசாய நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதால் இந்தியாவில் டீசல் விற்பனை ஏப்ரல் முதல் பாதியிலிருந்து கடுமையாக உயர்ந்துள்ளது. |
![]() | டீசல் மீதான வாட் வரியை திடீரென உயர்த்திய ஹிமாசல் அரசுஹிமாசல் அரசு டீசல் மீதான வாட் வரியை அதிரடியாக உயர்த்தியுள்ளது. |
![]() | டீசல் மீதான ஏற்றுமதி வரி அதிகரிப்புசா்வதேச அளவில் பெட்ரோலியப் பொருள்களின் விலை சற்று அதிகரித்துள்ளதையடுத்து டீசல், விமான எரிபொருள் (ஏடிஎஃப்) ஆகியவற்றின் மீதான ஏற்றுமதி வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளது. |
![]() | 100 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 100 ஆவது நாளாக மாற்றம் இல்லாமல் திங்கள்கிழமை(ஆக.29) பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் ரூ.94.24 ஆக விற்பனையாயின. |
![]() | பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை குறைப்பதே விலை குறைப்பாகும்: ப.சிதம்பரம்கடந்த இரண்டு மாதங்களில் லிட்டருக்கு ரூ.10 விலை உயர்த்திவிட்டு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50, டீசல் லிட்டருக்கு ரூ.7 என விலை குறைப்பது, அதிகமாகக் கொள்ளையடித்து, பின்னர் குறைவாகக் கொடுப்பதற்குச் சமம் |
![]() | பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை திமுக அரசு குறைக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்மக்கள் நலன் கருதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், அவற்றின் மீதான மதிப்புக் கூட்டு வரியை திமுக அரசு குறைத்து மக்கள் நலன் காக்க வேண்டும் |
![]() | பெட்ரோல், டீசல் வரியை மேலும் குறைக்க வேண்டும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு மேலும் குறைக்க வேண்டும் என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார். |
![]() | இது கூட்டாட்சியா? பெட்ரோல், டீசல் விவகாரத்தில் பிடிஆர் கேள்விபெட்ரோல், டீசல் மீதான மத்திய வரிகளை உயர்த்தியபோது கருத்து கேட்காமல், தற்போது மாநிலங்களை விலைக் குறைக்கச் சொல்வதுதான் கூட்டாட்சியா என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வியெழுப்பியுள்ளார். |
![]() | சென்னையில் புதிய பெட்ரோல் விலை என்ன?பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 5 ரூபாயும் குறைக்கப்பட்ட நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 8.22 குறைந்துள்ளது. |
![]() | பிப். 29: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்வெள்ளிக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து சனிக்கிழமை விற்பனையாகிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்