- Tag results for petrol
![]() | இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.43-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.85.75-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. |
![]() | ’முகக்கவசம் அணியாவிட்டால் பெட்ரோல்,டீசல் இல்லை’தமிழகத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்றுக்கு மத்தியில் முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்பட முடியாது என தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. |
![]() | ‘விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்’: பெட்ரோலியத் துறை அமைச்சர்பெட்ரோல், டீசல் விலை இன்னும் சில நாள்களில் குறையும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். |
![]() | நான்கு நாள்களுக்குப் பின் குறைந்தது பெட்ரோல், டீசல் விலைசென்னையில் பெட்ரோல், டீசல் விலைகள் நான்கு நாள்களுக்குப் பின் குறைந்துள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது 19 காசுகள் குறைந்து இன்று (மார்ச் 30) ஒரு லிட்டர் ரூ.92.58-க்கு விற்பனையாகிறது. |
![]() | பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வாய்ப்பில்லை: பாஜக எம்.பிஅடுத்த 8 முதல் 10 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர வாய்ப்ப்பில்லை என பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார். |
![]() | வேலை வேண்டுமா? அழைக்கிறது ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம்ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 25 கணக்காளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | 12-வது நாளாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலைகள்சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை தொடர்ந்து 12-வது நாளாக மாற்றமின்றி ரூ.93.11-க்கும் டீசல் ரூ.86.45-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. |
![]() | மாநிலங்களவையை அமளிக்குள்ளாக்கிய பெட்ரோல், டீசல் விலை உயர்வுஅதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர். |
![]() | சென்னையில் பெட்ரோல் ரூ.93.11, டீசல் ரூ.86.45-க்கு விற்பனைசென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மாற்றமின்றி ரூ.93.11-க்கும் டீசல் ரூ.86.45-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. |
![]() | பெட்ரோல் நிலையங்களில் மோடியின் புகைப்படங்களை அகற்றுக: தேர்தல் ஆணையம்சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களில் இருக்கும் பெட்ரோல் நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கும் மோடியின் புகைப்படத்துடன் கூடிய மத்திய அரசின் பேனர்களை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்கப் போவதில்லை: உ.பி. அரசுஉத்தரப்பிரதேச மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்கும் திட்டம் இல்லை என அம்மாநில பாஜக அரசு தெரிவித்துள்ளது. |
![]() | பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லைஇரண்டு நாள்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை செவ்வாய்க்கிழமை லிட்டருக்கு தலா 35 காசுகள் உயா்த்தப்பட்ட நிலையில், இன்று அவற்றின் விலையானது மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. |
![]() | சென்னையில் பெட்ரோல் விலை ரூ.93-ஐ நெருங்குகிறதுதினசரி எரிபொருள் விலை நிா்ணயிக்கப்படும் நிலையில் சனிக்கிழமை தொடா்ந்து 11 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயா்ந்தது. |
![]() | ரூ.100-ஐ நெருங்குகிறது பெட்ரோல், டீசல் விலைசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு முறையே 27, 32 காசுகள் அதிகரித்துள்ளது. |
![]() | பிப்.18: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்துள்ளது. தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சியில் ஆ |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்