மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

சீர்காழி அருகே 4 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு!

சீர்காழி அருகே தென்பாதியில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து...

சீர்காழி சாலை...

Published On :

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேவுள்ள தென்பாதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மர்ம நபர் அடுத்தடுத்து நான்கு இடங்களில் பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி பெட்ரோல் குண்டு பாட்டில் சிதறல்களையும் அள்ளிச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Petrol bombs hurled at four locations near Sirkazhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.