சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தலில் திமுக - அதிமுக எங்கெங்கே நேரடியாக மோதுகிறது? 

  By DIN  |   Published on : 17th March 2019 01:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dmkadmk

   

  சென்னை: விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக எந்தெந்த தொகுதிகளில் நேரடியாக மோதுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

  விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திமுக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்ற தகவல் முன்னர் வெளியாகியது.

  அதேபோல அதிமுக போட்டியிடும் தொகுதிகளின் விபரம் சற்று முன்னர் வெளியாகியது. அதன் அடிப்படையில் திமுக மற்றும் அதிமுக எந்தெந்த தொகுதிகளில் நேரடியாக மோதுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

  இந்த தேர்தலில் 8 தொகுதிகளில் அதிமுகவும் திமுகவும் நேரடியாக போட்டியிடுகின்றன. அதன் விபரங்கள் வருமாறு:

  தென்சென்னை

  காஞ்சிபுரம்

  நெல்லை

  திருவண்ணாமலை

  சேலம்

  நீலகிரி

  பொள்ளாச்சி

  மயிலாடுதுறை

  இந்த 8 தொகுதிகள் தவிர திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் தொகுதிகள் பின்வருமாறு:

  பெரம்பலூர்

  நாமக்கல்

  வேலூர்

  விழுப்புரம்

  இவற்றில் பெரம்பலூர், வேலூர் மற்றும் நாமக்கல் தொகுதிகளிலும் திமுக, அதிமுக நேரடியாக மோதுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai