- Tag results for admk
![]() | அதிமுக பெயரைப் பயன்படுத்தமாட்டோம்: ஓபிஎஸ் தரப்புமேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வரும்வரை அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் எதையும் பயன்படுத்தமாட்டோம் என்று ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. |
![]() | அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியதுசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. |
![]() | முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு: ஆளுநர் ஒப்புதல்அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கில் நீதிமன்ற விசாரணையைத் தொடங்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். |
![]() | நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | முன்னாள் அமைச்சர் பரமசிவனின் மனைவிக்கு விதித்த ஓராண்டு சிறை தண்டனை செல்லும்: உயர்நீதிமன்றம்மறைந்த முன்னாள் அமைச்சர் பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு விதித்த ஓராண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. |
![]() | மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும்: இபிஎஸ் வாழ்த்துதீபாவளி பண்டிகையையொட்டி மக்களுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளார். |
![]() | கூட்டுறவுத் துறைக்கும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளதைப் போல, கூட்டுறவுத் துறைக்கும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். |
அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார்: செல்லூர் ராஜுஇந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு சிறப்பாக செயல்படுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். | |
அதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்தத் தடை: ஓபிஎஸ் மேல்முறையீடுஅதிமுகவின் பெயா், கொடி, சின்னம், லெட்டா்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. | |
அதிமுக சின்னம், கொடி, பெயரைப் பயன்படுத்த ஓபிஎஸ்ஸுக்குத் தடை! - சென்னை உயர்நீதிமன்றம்அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ. பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. | |
திமுகவை கண்டித்து மாட்டு வண்டியில் சென்ற ஜெயக்குமார்! வைரல் விடியோடீசல் விலையை குறைக்காததால் திமுக அரசைக் கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாட்டு வண்டியில் பயணம் செய்த விடியோ வைரலாகி வருகிறது. | |
அதிமுக பொதுக்கூட்டம் நவ. 16 -க்கு ஒத்திவைப்புதஞ்சாவூரில் நவம்பர் 4 ஆம் தேதி நடைபெறவிருந்த அதிமுக பொதுக்கூட்டம் வருகிற நவம்பர் 16 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. | |
![]() | கையெழுத்து இயக்கம் ஒரு ஏமாற்று வேலை: எடப்பாடி பழனிசாமி பேச்சு!நாடாளுமன்ற தேர்தல் வந்துவிட்டதால் நீட்டை ஒழிக்க முயற்சிப்பது போல பாசாங்கு செய்வதற்காக இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறினார். |
![]() | எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை மறுத்து சீமான் அதிரடி!எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் நாதக அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். |
30 ஆண்டுகால அதிமுக ஆட்சியால் முன்னணியில் தமிழ்நாடு: இபிஎஸ்30 ஆண்டுகால அதிமுக ஆட்சியால் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்