ராணிப்பேட்டை பெல் நிறுவனத்திடம் இருந்து ரூ.3.50 லட்சம் மதிப்பில் நவீன கிருமி நாசினி தெளிப்பான் எந்திரம்
ஈரோடு மாவட்டத்தில் கரோனாவைத் தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி இணைந்து மேற்கொண்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது










