யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் வாழ்த்து
இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளான பூரண சுந்தரி, பால நாகேந்திரன் ஆகியோருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.










