விழுப்புரம் மாவட்டம் பஞ்சவடி ஆஞ்சனேயர் கோயிலில் சிறப்பு திருமஞ்சனம்
விழுப்புரம் மாவட்டம் பஞ்சவடி ஆஞ்சனேயர் கோயிலில் சிறப்பு திருமஞ்சனம் அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெற்றது.


விழுப்புரம் மாவட்டம் பஞ்சவடி ஆஞ்சனேயர் கோயிலில் சிறப்பு திருமஞ்சனம் அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெற்றது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியையொட்டி நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே உள்ள பிரசித்தி பெற்ற பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் புதன்கிழமை சிறப்பு திருமஞ்சனம் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...