நீட் வேண்டாம் என கடிதம் எழுதி ஏமாற்ற வேண்டாம்: மு.க. ஸ்டாலின்
நீட் வேண்டாம் என கடிதம் எழுதி ஏமாற்ற வேண்டாம் என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை விமரிசித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சுட்டுரைப் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

நீட் வேண்டாம் என கடிதம் எழுதி ஏமாற்ற வேண்டாம் என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை விமரிசித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சுட்டுரைப் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். (கோப்புப்படம்)









