/

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 5,246 பேருக்கு கரோனா

​சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 5,246 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
​சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 5,246 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
Updated On :11 பிப்ரவரி 2024, 11:56 am

DIN


சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 5,246 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 6,495 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,249 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 498 பேருக்கும், செங்கல்பட்டில் 419 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்.. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.