விழுப்புரம் அருகே மின்னல் பாய்ந்ததில் 21 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு
விழுப்புரம் அருகே மின்னல் பாய்ந்ததில் வீட்டில் கட்டி வைத்திருந்த 21 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன

மின்னல் பாய்ந்ததில் உயிரிழந்த செம்மறி ஆடுகள்

மின்னல் பாய்ந்ததில் உயிரிழந்த செம்மறி ஆடுகள்
விழுப்புரம் அருகே மின்னல் பாய்ந்ததில் வீட்டில் கட்டி வைத்திருந்த 21 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே கண்ணாரம்பட்டு கிராமத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது.
அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த ச. அய்யனார் என்பவரின் வீட்டின் அருகே இடி மின்னல் பாய்ந்தது. இதனால் அங்கு கூரை அருகே கட்டி வைத்திருந்த 21 செம்மறி ஆடுகள், இடி மின்னல் தாக்கியதில் உயிரிழந்தன. இதுகுறித்து வருவாய் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...