இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சீர்காழி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த வாலிபர் பலி

சீர்காழி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

News image

சீர்காழி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த வாலிபர் பலி

Updated On :4 டிசம்பர் 2020, 5:18 am

சீர்காழி: சீர்காழி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரத்(31). வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்து சிறிது தூரம் குடை பிடித்தப்படி சாலையில் சென்றுள்ளார். அப்போது கனமழையால் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

கொள்ளிடம் போலீசார் அவரது உடலை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்குப் பதிந்து விசாரனை மெற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.