புழல் ஏரியில் உபரி நீர் திறக்க நடவடிக்கை: கரையோர பொதுமக்களுக்கு எச்சரிக்கை
புழல் ஏரி நிரம்பி வருவதால் வெள்ளிக்கிழமை மாலையில் உபரி நீர் திறக்கப்பட உள்ளதால், கால்வாய் கரையோரம் தாழ்வான பகுதியில் குடியிருந்து வருவோர் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.

புழல் ஏரியில் உபரி நீர் திறக்க நடவடிக்கை









