47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அதிமுக வல்லம் ஒன்றியச் செயலாளர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த வல்லம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அண்ணாதுரை(54). உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.

News image
அண்ணாதுரை
Updated On :4 டிசம்பர் 2020, 7:41 am

DIN


விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த வல்லம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அண்ணாதுரை(54). உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.

வல்லம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளரான அண்ணாதுரை,ஒன்றிய குழுத் தலைவராக இருந்துள்ளார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டவர்.

அண்மையில்  உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார். அவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.