தமிழகத்தில் புதிதாக 1,320 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் இன்று 70,765 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் 1,320 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,90,240 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் 346 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,17,550 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் தொடா்ந்து 49-ஆவது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இன்று 5 போ் தனியாா் மருத்துவமனையிலும், 11 போ் அரசு மருத்துவமனையிலும் என 16 போ் உயிரிழந்துள்ளனா்.
இதனால் மாநிலத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,793 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1398 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனா். இதனையடுத்து இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவா்களின் எண்ணிக்கை 7,67,659 ஆக உயா்ந்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் 10788 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தினப்பலன்கள் - சிம்மம்
தினப்பலன்கள் - மீனம்
தினப்பலன்கள் - விருச்சிகம்
தினப்பலன்கள் - துலாம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


