தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 103.52 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 69.48 டி.எம்.சி.யாக உள்ளது.

News image
மேட்டூர் அணை
Updated On :8 டிசம்பர் 2020, 3:51 am

DIN

மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 103.52 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 69.48 டி.எம்.சி.யாக உள்ளது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,139 கன அடியிலிருந்து 7,099 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி  தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.