கரோனா: சிகிச்சையில் உள்ளோா் எண்ணிக்கை 9,829-ஆக குறைந்தது
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவக் கண்காணிப்பில் இருப்போரின் எண்ணிக்கை 9,829- ஆக குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பு விகிதத்தில் வெறும் 1.3 சதவீதத்துக்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.









