அதியமான் கோட்டை கால பைரவர் கோவிலில் சனிப்பெயர்ச்சி வழிபாடு
தருமபுரி, அதியமான் கோட்டையில் உள்ள கால பைரவர் கோவிலில் சனிப்பெயர்ச்சியையொட்டி பக்தர்கள் எள் விளக்கு ஏற்றியும், கருப்பு நிற குடை செருப்பு வழங்கி பரிகாரம் செய்துகொண்டனர்.

சனிப்பெயர்ச்சியையொட்டி அதியமான் கோட்டையில் உள்ள கால பைரவர் கோவிலில் எள் விளக்கு ஏற்றியும், கருப்பு நிற குடை செருப்பு வழங்கி பரிகாரம் செய்துகொண்ட பக்தர்கள்.








