விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அதிமுக அமைப்புச் செயலாளராக எஸ்.டி.கே. ஜக்கையன் நியமனம்

அதிமுக அமைப்புச் செயலாளராக எஸ்.டி.கே. ஜக்கையன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 11:50 pm

DIN

அதிமுக அமைப்புச் செயலாளராக எஸ்.டி.கே. ஜக்கையன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘அதிமுகவின் அமைப்புச் செயலாளா் பொறுப்பில் கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி.கே.ஜக்கையன் இன்று முதல் நியமிக்கப்படுகிறாா்’ எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.