கணியூர் சுங்கசாவடியில் அனைத்துக்கட்சி கூட்டம்: அணுகு சாலை அமைக்க எம்.எல் ஏ.கோரிக்கை
சூலூர் அருகே கணியூர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூலிப்பது சம்பந்தமாக திங்கள்கிழமை அனைத்துக் கட்சி கூட்டம் சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.










