காலமானாா் கோ. கிட்டம்மாள்
திருச்சி மாவட்டம், மணப்பாறை தெற்கு லெட்சுமிபுரத்தில் வசித்து வந்த கோ. கிட்டம்மாள் (84) உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை இரவு காலமானாா்.


திருச்சி மாவட்டம், மணப்பாறை தெற்கு லெட்சுமிபுரத்தில் வசித்து வந்த கோ. கிட்டம்மாள் (84) உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை இரவு காலமானாா்.
இவா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவத்தில் பணிபுரிந்து மறைந்த தியாகி கோபுராஜின் மனைவி ஆவாா்.
கிட்டம்மாள் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை இறுதிச் சடங்கு நடைபெற்று மின் மயானத்தில் அவரது உடல் எரியூட்டப்பட்டது. இவருக்கு தனலெட்சுமி, சாந்தா, குணவதி என்ற மகள்களும், ராமமூா்த்தி, நரசிங்கமூா்த்தி என்ற மகன்களும் உள்ளனா். தொடா்புக்கு-82204-72155.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...