வடுகப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வடுகப்பட்டி கிராமத்தில் உள்ளஅருள்மிகு சென்றாயப்பெருமாள் சுவாமிக்கு பௌர்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட வடுகப்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு சென்றாயப்பெருமாள் மூலவர் சுவாமிக்கு பௌர்ணமியையொட்டி புதன்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.









