மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தை கொண்டு வந்து மக்களை பயமுறுத்துகிறது: கொ.ம.தே.க ஈஸ்வரன் பேட்டி
நாட்டில் பல்வேறு பிரச்னைகள் இருக்க மத்திய அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து மக்களை பயமுறுத்துகிறது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.










