47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட உள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

News image
கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
Updated On :4 ஜூலை 2020, 8:07 am

DIN


சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட உள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், சிறுவாங்கூர் கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட உள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு, தலைமைச் செயலகத்தில் இருந்து, காணொலிக் காட்சி மூலமாக, முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

மேலும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரகத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்களையும் முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.