நாகூர் தர்கா கந்தூரி விழா: சந்தன கட்டை வழங்குவதற்கான அரசாணையை அளித்தார் முதல்வர்
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவிற்கு தமிழக அரசின் சார்பில் 20 கிலோ சந்தன கட்டைகளை விலையில்லாமல் வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா நி










