கரோனா சிகிச்சைக்கு மருத்துவமனைகளில் படுக்கைத் தட்டுப்பாடா? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
படுக்கைத் தட்டுப்பாடு இருப்பதாக முன்னாள் செய்தி வாசிப்பாளர் வரதராஜன் குற்றம்சாட்டியிருந்த நிலையில், அது குறித்து தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.










