சென்னையில் மட்டும் இன்று 1,477 பேருக்கு தொற்று: மாவட்டவாரியாக விவரம்

தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,477 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1,477 பேருக்கு தொற்று: மாவட்டவாரியாக விவரம்


தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,477 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் புதிதாக 1,982 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,477 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 128 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக விவரம்:

வ.எண்

மாவட்டம்

தமிழகம்வெளிமாநிலங்கள்/ வெளிநாடுகள்மொத்தம் பாதிப்பு
நேற்று வரைஇன்று மட்டும் (12.06.2020)நேற்று வரைஇன்று மட்டும் (12.06.2020)
1.அரியலூர்374413391
2.செங்கல்பட்டு2,43712842,569
3.சென்னை27,4281,47717228,924
4.கோவை1575101173
5.கடலூர்4904234521
6.தருமபுரி163524
7.திண்டுக்கல்170226198
8.ஈரோடு72072
9.கள்ளக்குறிச்சி99132034319
10.காஞ்சிபுரம்624260650
11.கன்னியாகுமரி795241109
12.கரூர்5313488
13.கிருஷ்ணகிரி33538
14.மதுரை2753188394
15.நாகப்பட்டினம்9286106
16.நாமக்கல்822892
17.நீலகிரி14014
18.பெரம்பலூர்14012143
19.புதுக்கோட்டை2761851
20.ராமநாதபுரம்96534135
21.ராணிப்பேட்டை170415189
22.சேலம்94123217
23.சிவகங்கை30122062
24.தென்காசி88423115
25.தஞ்சாவூர்128552140
26.தேனி120315138
27.திருப்பத்தூர்43043
28.திருவள்ளூர்1,6539271,752
29.திருவண்ணாமலை40922155586
30.திருவாரூர்9267105
31.தூத்துக்குடி20918170397
32.திருநெல்வேலி14115269425
33.திருப்பூர்1150115
34.திருச்சி14170148
35.வேலூர்119451129
36.விழுப்புரம்3781614408
37.விருதுநகர்634913161
38.விமான நிலையம் கண்காணிப்பு
(சர்வதேசம்)

165

10175
39.விமான நிலையம் கண்காணிப்பு (உள்நாட்டு)66773
40.ரயில்வே கண்காணிப்பு29514309
மொத்தம்36,7511,9331,9654940,698

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com