குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக அரசு இஸ்லாமிய தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசு குடியுரிமைச் சட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்த இஸ்லாமிய தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
சென்னையில் தலைமைச் செயலகத்தில் நாளை மாலை 4 மணிக்கு இந்த கூட்டமானது நடைபெற உள்ளது. தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேறக் தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குடியுரிமைச் சட்டம் தொடர்பாக இஸ்லாமியர்கள் தங்களை கருத்துகளை தெரிவிக்கலாம் எனவும், இது தொடர்பான கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு தலைமைச் செயலாளர் பதில் அளிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


