விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் 33 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு எண்ணிக்கை 86 ஆக இருந்தது. மேலும் திங்கட்கிழமை 39 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
தொற்று பாதித்தவர்கள் திண்டிவனம் MGR நகர் - 3, வைரபுரம் - 3, மேல்பாக்கம்- 3,
ரெட்டணை - 3, கொள்ளார் - 3 , விழுக்கம் - 3, பாதிரியாபுலியூர் - 11, புளிச்சபள்ளம் - 1, ஆசூர் - 7, நரசிங்கனூர் ஆகிய ஊர்க ஊர்களைச் சேர்ந்த 39 தொற்று பாதிக்கப்பட்டவர்கள்.
இவர்கள் அனைவரும் கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வந்தவர்கள். 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என சுகாதார வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


