கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து தொய்வின்றி பணியாற்றி வரும் தூய்மை காவலர்கள், தொடர்ந்து பணியாற்றி வரும் சூழலில் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்கவும், ஆரோக்கியம் காக்கவும் நகராட்சி தூய்மை காவலர்களுக்கு சார்பில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று தனியார் பள்ளி ஒன்றில் அளிக்கப்பட்ட யோகா பயிற்சியில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை இயற்கை மருத்துவ பிரிவு சார்பில் யோக பயிற்சியாளர் இளஞ்செழியன் செயல்முறை விளக்கத்துடன் பயிற்சியளிக்க நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டு மூச்சு பயிற்சிகளை கற்றுக்கொண்டனர்.
இதன் மூலம் தூய்மை காவலர்கள் தொடர்ந்து களப்பணியாற்றும்போது புத்துணர்வோடு பணியாற்றி வருகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நகராட்சி ஆணையர்(பொ) சுப்பிரமணியன் மற்றும் சுகாதார அலுவலர் நெடுமாறன் ஆகியோர் செய்தியிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!

வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்

கோடை விடுமுறை, வார இறுதி நாள்கள்: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


