சென்னையில் இன்று 399 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரேநாளில் 399 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
சென்னையில் இன்று 399 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்


சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரேநாளில் 399 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,043 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 600 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 399 பேருக்கும், திருவள்ளூரில் 75 பேருக்கும், கடலூரில் 34 பேருக்கும், செங்கல்பட்டில் 26 பேருக்கும், விழுப்புரத்தில் 21 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மாவட்டவாரியாக விவரம்:

வ.எண்

மாவட்டம்

07.05.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்  08.05.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கைசிகிச்சை பெற்று வருவோர்பலி
1.அரியலூர்246246240
2.செங்கல்பட்டு158261841313
3.சென்னை2,6443993,0432,64424
4.கோவை14614641
5.கடலூர்35634390364
6.தருமபுரி2243
7.திண்டுக்கல்107107271
8.ஈரோடு7070-1
9.கள்ளக்குறிச்சி585854
10.காஞ்சிபுரம்89897851
11.கன்னியாகுமரி178259
12.கரூர்47475
13.கிருஷ்ணகிரி821010
14.மதுரை1112113572
15.நாகப்பட்டினம்45451
16.நாமக்கல்767621
17.நீலகிரி13134
18.பெரம்பலூர்737368
19.புதுக்கோட்டை554
20.ராமநாதபுரம்2312410
21.ராணிப்பேட்டை505013
22.சேலம்35357
23.சிவகங்கை1212-
24.தென்காசி5115236
25.தஞ்சாவூர்656521
26.தேனி54155121
27.திருப்பத்தூர்221236
28.திருவள்ளூர்195752702161
29.திருவண்ணாமலை56116757
30.திருவாரூர்32325
31.தூத்துக்குடி303031
32.திருநெல்வேலி68472131
33.திருப்பூர்1141142
34.திருச்சி6216312
35.வேலூர்2929111
36.விழுப்புரம்205212261922
37.விருதுநகர்3533814
மொத்தம்5,4096006,0094,36140

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com