நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின்
Updated On :15 மே 2020, 7:23 am

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...