சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 6,300 ஆனது
கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 13,362-ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6,869 ஆகவும், சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 6,300 ஆகவும் உள்ளது.











