அருப்புக்கோட்டையில் தீயணைப்புத் துறை சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரம்
அருப்புக்கோட்டையில் பொதுமக்களிடையே லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்ட தீயணைப்புத் துறையினர்.

அருப்புக்கோட்டை தீயணைப்புத் துறை சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரம்






