எம்பிபிஎஸ் கலந்தாய்வு தொடங்கியது
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை, நேரு விளையாட்டரங்கில் புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு புதன்கிழமை (நவ. 18) தொடங்கவுள்ளதை முன்னிட்டு, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தனி மனித இடைவெளியுடன் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்.









