லடாக்கில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி
லடாக்கில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர் நாயக் கருப்பசாமி குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார








