எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

புயல் எச்சரிக்கை: பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்கள்

பொது மக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

News image
புயல் எச்சரிக்கை: பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட முக்கிய தகவல்கள்
Updated On :23 நவம்பர் 2020, 12:18 pm

DIN


சென்னை: வங்கக் கடலில் உருவாகும் நிவர் புயல் நாளை மறுநாள் கரையைக் கடக்கவிருக்கும் நிலையில், பொது மக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதில்,  

புயல் வீசும் போது..

Story image
Story image
Story image

வீட்டில் இருப்போர் கவனத்துக்கு..

Story image
Story image

முக்கிய தகவல்களுக்கு..

Story image
Story image

புயலின் போது வெளியே இருப்போர்..

Story image
Story image

மீனவர்கள் கவனத்துக்கு..

Story image

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக (நிவர்) வலுவடைந்து, அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 25-ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்கக் கூடும்.

நாளை கடலோர மாவட்டங்களில் காற்று மணிக்கு 80லிருந்து 90 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர்  வேகத்திலும் வீசக் கூடும். நாளை மறுநாள் புயல் கரையைக் கடக்கும்போது காற்று மணிக்கு 100-லிருந்து 110 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.