வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நிவர் புயல்: கடலூரில் ஐஜி ஆய்வு

மீட்பு பணியில் ஈடுபடுவது தொடர்பாக விழுப்புரம் சரக ஐஜி நாகராஜன், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் ஆகியோர் கடலூர் அருகிலுள்ள நொச்சிக்காடு புயல் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு செய்தனர். 

News image
நொச்சிக்காடு கிராமத்தில் ஆய்வு செய்தார் விழுப்புரம் சரக ஐஜி நாகராஜன். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ்.
Updated On :24 நவம்பர் 2020, 5:00 am

DIN

கடலூர்: கடலூர் மாவட்டத்திற்கு நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக புயல் பாதுகாப்பு மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், மீட்பு பணியில் ஈடுபடுவது தொடர்பாக விழுப்புரம் சரக ஐஜி நாகராஜன், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் ஆகியோர் கடலூர் அருகிலுள்ள நொச்சிக்காடு புயல் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு செய்தனர். 

தொடர்ந்து பேராம்பட்டு, எம்ஜிஆர் திட்டு, சின்னூர், கொள்ளிருப்பு, புதுப்பேட்டை, புதுக்குப்பம், நஞ்சலிங்கம் பேட்டை, பட்டோடை, ஆண்டார்முள்ளிப் பாளையம், திருச்சோபுரம், சொத்திக்குப்பம், ராசாப்பேட்டை ஆகிய பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.

அப்போது காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டார்.         
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.