கனமழையில் உடைப்பு ஏற்பட்ட பண்ருட்டி ஏரிக்கரை சீரமைப்பு
பண்ருட்டி பகுதியில் ஒன்றியக் கட்டுப்பாட்டில் உள்ள காரந்தாங்கள் ஏரியின் கரையில் ஏற்பட்ட உடைப்பை மண்மூட்டைகள் கொண்டு ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் புதன்கிழமை சீரமைத்தனர்.

பண்ருட்டி ஏரிக்கரை சீரமைப்புப் பணியில் அதிகாரிகள்







