வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

போடியில் கண்மாய் கரைகளில் பனை விதைகள் நடவு

போடியில் ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி சார்பில் கண்மாய் கரைகளில் ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டன.

News image

போடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்மாய் கரைகளில் ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டன.

Updated On :4 அக்டோபர் 2020, 8:01 am

DIN


போடி: போடியில் ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி சார்பில் கண்மாய் கரைகளில் ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டன.

போடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி, கட்சியின் போடி சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர் பிரேம் சந்தர் தலைமையில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் போடி அருகே மரிமூர் கண்மாய் உள்ளிட்ட கண்மாய் கரைகளில் ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டன.          
  
ஏற்கனவே நடப்பட்ட பனை விதைகள் முளைத்த பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டது. நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர், விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.