அமெரிக்கா முழுவதும் வங்கிகள் சேவை முடங்கியது!மதுரை நகைக் கடை கொள்ளை: நிஷாந்துக்கு டிச. 1 வரை நீதிமன்றக் காவல்!நவ. 18, 19-ல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை

துல்கர் சல்மானின் ஏஓடி டிரைலர்!

ஏஓடி திரைப்பட டிரைலர்...

துல்கர் சல்மான்

Updated On :

நடிகர் துல்கர் சல்மானின் ஏஓடி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய அளவில் பிரபலமான துல்கர் சல்மான் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இறுதியாக வெளியா ஐஆம் கேம் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

தற்போது, தெலுங்கில் ஸ்ரீஸ்ரீ மற்றும் இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் ’ஆகாசம்லோ ஒக தாரா’ (வானத்தில் ஒரு நட்சத்திரம்) ஆகிய படங்களில் துல்கர் சல்மான் நடித்து வருகிறார். இரண்டு படத்திற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இதில், ஆகாசம்லோ ஒக தாரா திரைப்படம் நவ. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தற்போது, இதன் டிரைலர் வெளியாகியுள்ளது. சாத்விகா வீரவள்ளி நாயகியாக இப்படம் மூலம் அறிமுகமாகிறார். விண்வெளிக்குச் செல்ல ஆசைப்படும் பெண்ணின் கதையாக இது உருவாகியுள்ளது.

The trailer for actor Dulquer Salmaan's film 'AOT' has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.