சுய தனிமைப்படுத்திக் கொண்டார் ஹிமாசல முதல்வர்
ஹிமாசல முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று நாள்கள் தன்னைத்தானே சுயமாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹிமாசல முதல்வர் ஜெய் ராம் தாக்கூர்








