தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கொடைக்கானலில் இரண்டாவது நாளாக மழை

கொடைக்கானலில் இரண்டாவது நாளாக இன்றும் பிற்பகலில் மழை பெய்ய ஆரம்பித்து, தொடர்ந்து இடியுடன் நல்ல மழை பெய்தது.

News image
கொடைக்கானலில் இரண்டாவது நாளாக மழை
Updated On :10 அக்டோபர் 2020, 12:42 pm

DIN

கொடைக்கானலில் இரண்டாவது நாளாக இன்றும் பிற்பகலில் மழை பெய்ய ஆரம்பித்து, தொடர்ந்து இடியுடன் நல்ல மழை பெய்தது.

இந்த மழையானது கொடைக்கானல், அடக்கடி, தைக்கால், அட்டுவம்பட்டி, பள்ளங்கி, அப்சர்வேட்டரி, நாயுடுபுரம் உள்ளிட்டபல்வேறு இடங்களில்பரவலாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.

தொடர்ந்து இரண்டாவது நாளாக பெய்த மழையால் நீர்வரத்து அருவிகளில் தண்ணீர்வரத்து தொடங்கியது. பனியின் தாக்கம் இருந்த வந்த நிலையில் தற்போது பனியின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.