47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சென்னையில் திமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

சென்னையில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரனை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். 

News image
கோப்புப்படம்
Updated On :13 அக்டோபர் 2020, 11:08 am

DIN

சென்னையில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரனை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். 

சென்னை கே.கே.நகர் திமுக அலுவலகத்தில் பணியில் இருந்த தனசேகரனை மர்ம நபர்கள் சிலர் உள்நுழைந்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதனால் பலத்த காயமடைந்த அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியரும் காயமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தனசேகரன் மீதான முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. காவல்துறையினர் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.