விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கிருஷ்ணகிரியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியை அடுத்த கந்திகுப்பத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :15 அக்டோபர் 2020, 7:09 am

DIN

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்தும்  கிருஷ்ணகிரியை அடுத்த கந்திகுப்பத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் டி. செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமையில் நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முருகன் எம்எல்ஏ, பருகூர் ஒன்றியச் செயலாளர் கோவிந்தராசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் மத்திய அரசைக் கண்டித்தும்,  அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை பதவி விலகக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.