மருத்துவப் படிப்பில் நடப்பாண்டே ஓபிசி இடஒதுக்கீடு: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை நடப்பாண்டே வழங்கிடுவதை உறுதி செய்ய வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கோப்புப்படம்









