விழுப்புரத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கரும்புக்கான விலை டன் ஒன்றுக்கு ரூ. 5000 வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரத்தில் கரும்புக்கான விலை டன் ஒன்றுக்கு ரூ.5000 வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள்.









