திருப்பதி: சென்னையைச் சோ்ந்த சுப்பாராவ் அப்பரல்ஸ் நிறுவனம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை திருமலை தேவஸ்தானத்தின் ‘ஸ்ரீ பாலாஜி ஆரோக்கிய வரபிரசாதினி’ திட்டத்துக்கு ரூ. 1 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மாநிலம், சென்னையைச் சேர்ந்த சுப்பாராவ் அப்பரல்ஸ் நிறுவனத்தார் ஜெ. ராஜா ரமேஷ், ஞாயிற்றுக்கிழமை திருமலை தேவஸ்தானத்தின் ‘ஸ்ரீ பாலாஜி ஆரோக்கிய வரபிரசாதினி’திட்டத்துக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்தாா்.
நன்கொடைக்கான வரைவோலையை திருப்பதியில் உள்ள திருமலை தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அலுவலா் சி.எச். வெங்கையா சௌத்ரியிடம் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் திருமலை தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் பானு பிரகாஷ் ரெட்டி கலந்துகொண்டாா்.
இந்த நிகழ்வில் நன்கொடையாளருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
Summary
Subbarow Apparels, a Chennai-based firm, donated ₹1 crore on Sunday to the TTD-run ‘Sri Balaji Arogya Varaprasadini’ scheme (SVIMS).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திரிஷ்யம் 3: முதல் நாள் வசூல் எவ்வளவு?

தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலித்த கருப்பு!

பசு பாதுகாப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: திருமலை தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி!

திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




